LATEST NEWS30 minutes ago
“இப்படி ரிஸ்க் எடுத்து கட் அடிக்கணுமா..?” 15 அடி உயர பள்ளி கேட்டில் ஏறி எஸ்கேப் ஆன மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சாந்திபனி பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்திலிருந்து வெளியேறுவதற்காக 15 அடி உயரமுள்ள நுழைவு வாயில் மற்றும் சுற்றுச்சுவர்களை ஏறித் தாண்டிச் செல்லும் வீடியோ வெளியாகி, பள்ளியின் பாதுகாப்பு...