CRIME7 hours ago
BREAKING: தூத்துக்குடியில் பரபரப்பு…! பட்டப்பகலில் பள்ளி மாணவி கதற கதற குத்திக்கொலை.. தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை..!!
தூத்துக்குடியில் பள்ளி மாணவி கதற கதற குத்திக்கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வேதமாணிக்கபுரத்தில் +1 படிக்கும் பள்ளி மாணவி, பட்டப்பகலில் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்....