LATEST NEWS21 minutes ago
“சாப்பாட்டுக்கு அலைகிற நாய்கள்..” உணவு வரிசையில் நின்ற ஆசிரியர்களை அசிங்கப்படுத்திய எஸ்டிஎம்..? மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் தர்ணா..!!
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஆவ்லா பகுதியில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அங்கு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பயிற்சிக்குச் சென்ற ஆசிரியர்களுக்கு உணவு விநியோக வரிசையில் நின்றபோது, துணை மாவட்ட ஆட்சியர் சுஷில் மிஸ்ரா “பசியுடன்...