LATEST NEWS23 minutes ago
“திமுக எதற்கும் கவலைப்படாது..” கொளத்தூரில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா..? அமைச்சர் சேகர்பாபுவின் விளக்கத்தால் சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா என்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இது தொடர்பாகக் கேள்வி...