LATEST NEWS18 minutes ago
“என்னதான் நடந்தது.?” மனைவி வேலைக்குச் சென்ற நேரத்தில் நடந்த விபரீதம்.. வீட்டருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த 40 வயது நபர்… பதறவைக்கும் பின்னணி..!!
கர்நாடகாவில் 40 வயதான நபர் ஒருவர் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பப்லூ என்பவரே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். வேலை மற்றும் குடும்பக் காரணங்களுக்காக...