LATEST NEWS3 years ago
குழந்தையை பெற்றெடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனு…. என்ன குழந்தை தெரியுமா?…. அவரே பதிவிட்ட புகைப்படம்….!!!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அனு. இவர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தத் தொடரில் இவரின் நடிப்பை வெகுவாக பாராட்டப்பட்டது....