VIDEOS3 years ago
வர்ணிக்க வார்த்தையே இல்லை.. ஒத்தப்பார்வையால் மொத்த ரசிகர்களையும் சுண்டி இருக்கும் ரோஷினி.. வைரல் வீடியோ..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது. இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை...