LATEST NEWS2 months ago
BREAKING : பரந்தூர் அருகே SIPCOT தொழிற்பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை.!!
பரந்தூர் அருகே புதிய சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்ட இடத்திற்கு அருகே அமைந்துள்ள மதுரமங்கலம் கிராமத்தில் 422 ஏக்கர்...