CRIME19 minutes ago
ஐயோ கடவுளே.. ஆசைப்பட்டு கரும்பு ஒடித்த சிறுவர்களைத் துரத்திய விவசாயி… இரண்டு நாட்களாகத் தேடப்பட்ட 2 மதரஸா மாணவர்கள்… குளத்திற்குள் அடுத்தடுத்து காத்திருந்த நெஞ்சை உலுக்கும் காட்சி..!!
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில், கரும்புத் தோட்டத்தில் கரும்பு ஒடித்த சிறுவர்களை விவசாயி துரத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், பயந்து ஓடி மாயமான இரண்டு மதரஸா மாணவர்கள் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்...