CRIME2 hours ago
“சார் ஆம்புலன்ஸ் அனுப்புங்க..” காதலியைக் கொன்றுவிட்டு கூலாக போலீசுக்கு போன் செய்த ஐடி ஊழியர்… நள்ளிரவு 3 மணிக்கு நடந்த கொடூரம்..!!
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் ஹிஞ்சவடி பகுதியில் திங்கள்கிழமை ஒரு மென்பொருள் பொறியாளர், தகராறு காரணமாகத் தனது காதலியை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரே காவல்துறைக்குத் தொலைபேசி மூலம் அழைத்து ஆம்புலன்ஸ்...