LATEST NEWS28 minutes ago
அய்யோ கொடுமை..! நள்ளிரவு 12 மணிக்கு அலறிய காரின் சைரன்… திருடன் என நினைத்து வெளியே வந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கரில் இருந்து வெளியாகியுள்ள ஒரு அதிர்ச்சி தரும் விபத்து வீடியோவில், தான்யாசர் கிராம பஞ்சாயத்தின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்பஞ்ச் இந்திரா தேவியின் சிறுவயது மகன் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். தாயார் சர்பஞ்ச் ஆன...