CRIME7 minutes ago
“என்னால் வர முடியாது…” எனக் கைவிரித்த மகன்… ஒரு பிடி மண் கூடப் போட மறுத்த மகள்கள்..பிள்ளைகள் இருந்தும் அனாதையாகப் போன தாய்.. கண்கலங்க வைக்கும் சோகம்..!!
தெலங்கானா மாநிலம் ஜங்காவ் மாவட்டத்தில், பிள்ளைகள் இருந்தும் அனாதையைப் போல உயிரிழந்த தாய்க்குக் கிராம மக்களே முன்வந்து இறுதிச் சடங்குகளைச் செய்த நெகிழ்ச்சியான மற்றும் வேதனையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜங்காவ் மாவட்டம் தாரிகொப்புலா...