LifeStyle7 years ago
ஆட்டோவை மோதி இழுத்துச்சென்ற’ டிரக்!…. ஆசிரியை நேர்ந்த பரிதாபம் ?…டிரைவர் படுகாயம்.. ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்!
ஆட்டோவில் சென்ற பெண் ஆசிரியை டிரக், ஆட்டோ மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த வாரம் ஹைதராபாத்தில் அரசுப்பேருந்து மோதி தனியார் பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல நடந்து சென்ற பெண்மீது மேம்பாலத்தில்...