LATEST NEWS3 years ago
மலேசியாவில் தனது தோழிகளுடன் சேட்டை செய்யும் ‘சூப்பர் சிங்கர்’ ஸ்ரீநிஷா… வைரலாகும் கியூட் புகைப்படங்கள்…
சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர்கள் ஏராளம். அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஸ்ரீநிஷா ஜெயசீலன். சூப்பர் சிங்கர் ஜூனியர்...