LATEST NEWS1 hour ago
அச்சச்சோ என்னாச்சு… நிச்சயதார்த்த பூஜையின் போது.. வாயில் துண்டை வைத்துக்கொண்டு அலறியடித்து ஓடிய புரோகிதர்.. அடுத்த நொடி கேட் அருகே நடந்த பயங்கரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஷாலிமார் பேலஸில் நடைபெற்ற ஒரு குடும்பத்தின் நிச்சயதார்த்த மங்கள நிகழ்ச்சியின் போது, பூஜை செய்து கொண்டிருந்த புரோகிதருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....