CRIME22 minutes ago
ஐயோ..! “சொந்த மகனையே கொல்ல எப்படித்தான் மனசு வந்துச்சோ..?” மனைவியையும் வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை.. பின்னணியில் நீடிக்கும் மர்மம் என்ன..?!
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் மற்றும் நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சக்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷேர்பூர் நாராயண்பூர் ஊராட்சியில் உள்ள தர்கா தோலா பகுதியில், தந்தை ஒருவர் தனது...