LATEST NEWS20 minutes ago
“வீட்டில் மாவு கம்மியா இருக்குன்னு சொன்னது தப்பா..?” தாயைக் காப்பாற்ற வந்த 12 வயது மகளுக்கும் அடி… அவமானம் தாங்காமல் 2 பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு..!!
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலின் ஈண்ட்கேடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அராவலியா பகுதியில் வசித்து வந்த 37 வயது ருக்ஸானா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும் நச்சுப் பொருள் உண்டு உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது....