CINEMA1 year ago
அவள் அழுதால் நானும் அழுதிருவேன்… கடந்த 5 வருஷமா அவளோடு… சமந்தா குறித்து சுதா கொங்கரா உருக்கம்..!!
முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த சில வருடம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பெரிதும் படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும் கூட அவருடைய முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்து கொஞ்சம் கூட குறையவில்லை. தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்...