LATEST NEWS2 years ago
2015-ஆம் ஆண்டு வெளியான படத்திற்கு இப்போ விருதா..? மாதவன், ஜெயம் ரவியை பின்னுக்கு தள்ளிய ஜோதிகா.. முதல் பரிசு யாருக்கு தெரியுமா..?
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் திரை துறையினருக்கான விருதுகள் வழங்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 2014 2015-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்படம்...