CRIME42 minutes ago
“நான் மாமா மகனைக் காதலிக்கிறேன்..” தந்தையிடம் மகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. அடுத்த நொடியே வீட்டுக்குள் நடந்த கொடூரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில், தனது மாமாவின் மகனைக் காதலிப்பதாகத் தந்தையிடம் கூறிய 19 வயது இளம்பெண்ணை, நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய நாள் தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் ஆணவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...