CRIME30 minutes ago
“அடேயப்பா.. என்ன ஒரு பக்தி..” ஊதுபத்தி ஏத்தி.. சாமி கும்பிட்டுட்டு உண்டியலை தூக்கிட்டு போன திருடன்.. 1 மாசம் கழிச்சு நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவ்தால் வளாகத்தில் அமைந்துள்ள நரசிம்ஹ சிவன் கோவிலில் வியப்பூட்டும் திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோவிலில் திருடுவதற்கு முன்பாக, குற்றம் சாட்டப்பட்ட நபர்...