LATEST NEWS3 years ago
இந்த 43 கோடி தான் உங்களுக்கு தெரியும்.. ஆனா அப்பவே கேப்டன் குடும்பத்தினரிடம் 100 கோடி மோசடி..? பகீர் கிளப்பிய மூத்த பத்திரிக்கையாளர்..!!
பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல் நல குறைவால் உயிரிழந்தார். இவரது மைத்துனர் எல்.கே சுதீஷ். அவருக்கு பூரண ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பூரண ஜோதி சென்னை...