திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு முன்னுரிமை...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பேரதிர்ச்சியையும், பேரச்சத்தையும் அளிக்கிறது எனத் திருமாவளவன் விமர்சித்துள்ளார். தனது X சமூக வலைத்தளப் பதிவில், தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை...