LifeStyle7 years ago
உடல் முழுவதும் சிகரெட் சூடு..! “அம்மாகிட்ட கூட்டிட்டு போடா”…! நம்பி வந்த காதலியை கதறவைத்த இளைஞர்… ‘தூத்துக்குடியில் நடந்த பரபரப்பு’…?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் செட்டியாபாத் இக்கிராமத்தில் வசித்து வந்த சக்திவேல் தம்பதிகள் இவர்களுக்கு கலைச்செல்வி என்ற 20 வயது பெண் உள்ளது. வேலைக்கு போகாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டியிலே சோம்பேறியாக...