CRIME34 minutes ago
“துரோகத்தின் உச்சம்.. கழிவறையில் சிதறிக்கிடந்த ரத்தம்.. படிக்கட்டில் கிடந்த சிசு..” முதலிரவு முடிந்து விடிந்ததும் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மாப்பிள்ளை வீட்டாருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே, திருமணமான மறுநாளே புதுமணப் பெண்ணுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு வீட்டின் படிக்கட்டுப் பகுதியில் சிசு இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை தாலுகா அரியகுளம் லைன் தெருவைச் சேர்ந்த...