CRIME28 minutes ago
“கலெக்டரை வரச் சொல்லு…” நள்ளிரவு 12 மணிக்கு டோல்கேட் ஊழியர்களை மிரட்டிய கழகத் தலைவர்… முகத்திற்கு நேராக ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சிப் பதில்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம், ராய்ப்பூர் கர்ச்சுலியனில் உள்ள ஜோக்னாய் சுங்கச்சாவடியில், கிடங்கு கழகத் தலைவர் சஞ்சய் நாகாய்ச் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த...