LATEST NEWS22 minutes ago
“அம்மா, அப்பா…” அலறிய பிஞ்சுக் குழந்தைகள்.. நின்றிருந்த பள்ளிப் பேருந்து மீது லாரி மோதியதில் 4 குழந்தைகள் துடிதுடித்து பலி.. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜில் செவ்வாய்க்கிழமை காலை ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் கோர சாலை விபத்து ஏற்பட்டது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து மீது அதிவேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில்...