LATEST NEWS4 weeks ago
பாகிஸ்தானியருடன் பேசும் Uber ஓட்டுநர்… திடுக்கிட்ட பயணி..! ‘ஆப்’ பின்னணி தெரிந்ததும் கொடுத்த எச்சரிக்கை..!!
சுவாதி கோயல் சர்மா என்ற பெண் பயணி, ஓபர் டாக்சியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதன் ஓட்டுநர் தொலைபேசியில் யாருடனோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். உரையாடலின் இடையே அந்த ஓட்டுநர், “நீங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தானே?”...