DEVOTIONAL16 minutes ago
“அதிரடி தீர்ப்பு”… திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவைக் கலைத்தது உச்சநீதிமன்றம்… மலைப் பகுதி முழுவதையும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் எடுத்து தீபம் ஏற்ற உத்தரவு…!!
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற முந்தைய உத்தரவு நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. உத்தரவுகள் மெத்தனமாகக் கையாளப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது என்றும்,...