LATEST NEWS3 weeks ago
“அடுத்த முறை டிக்கெட் எடுக்கல… ரூ.500 வாங்கிட்டு மிரட்டிய TTE..!” சமஸ்திபூர் ரயிலில் அம்பலமான லஞ்ச நெட்வொர்க்..!!
ரயிலின் பொதுப் பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த ஒருவரிடம் அபராதம் விதித்து அதற்கான ரசீது வழங்குவதற்குப் பதிலாக, பயணச்சீட்டு பரிசோதகர் அவரிடமிருந்து 500 ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொண்டு, எச்சரிக்கை விடுத்துச் செல்ல அனுமதித்துள்ளார். மேல் படுக்கையில்...