LATEST NEWS4 weeks ago
ஸ்டாலின் மட்டுமில்ல.. அவங்க அப்பா கருணாநிதியே நின்னாலும் தோற்கடிச்சிருப்பேன்… வெறும் 5 நிமிஷம் தான்… கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அதிரடி பேச்சு…!!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளைக் கடுமையாக...