LifeStyle7 years ago
‘சென்னையில் பதற்றம்! உதயநிதி ஸ்டாலின் கைது..? குடியுரிமை சட்டத்திருத்த’ மசோதா நகல்… “கிழிப்பு”
சென்னை சைதாப்பேட்டை சிக்கனலில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றியதை எதிர்த்து திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அண்ணா...