CRIME50 minutes ago
“என் அப்பாவையும் அண்ணனையும்…” நீதி கேட்டு எம்எல்ஏ வீட்டு முன் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில், காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, பாஜக எம்எல்ஏ விஜய்பால் ஆடதி இல்லத்திற்கு வெளியே இளைஞர் ஒருவர் தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும்...