CRIME14 minutes ago
“இப்படி ஒரு துயரம் யாருக்கும் வரக்கூடாது..” ஒரே வீட்டிலிருந்து 3 சடலங்கள்.. 2 குழந்தைகளையும் சடலத்தை கைகளில் ஏந்திச் சென்ற சமூக ஆர்வலர்.. கண்களைக் குளமாக்கும் இறுதி ஊர்வலம் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில், கோர சாலை விபத்தில் உயிரிழந்த தந்தை மற்றும் அவரது இரண்டு பிஞ்சுக் குழந்தைகளின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு ஒட்டுமொத்த கிராமமே கதறி அழுத சம்பவம் காண்போரின் நெஞ்சை உலுக்கியுள்ளது....