LATEST NEWS9 hours ago
“கண்ணியம் பற்றிப் பேசுறது இருக்கட்டும்.. முதலில் உங்கள் கட்சியினருக்குப் பாடம் எடுங்கள்… மறைவிலும் அரசியல் குதூகலமா..?” ஸ்டாலினுக்கு தவெக ஐடி விங் காட்டமான பதிலடி..!!
கொளத்தூர் தொகுதியின் தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் காலமானதைத் தொடர்ந்து, அவரது மறைவைக் கொண்டாடும் வகையில் கருத்துகள் பரவுவதாகத் தவெக ஐடி விங் சார்பில் கடுமையான கண்டனக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன....