LATEST NEWS23 minutes ago
“தி.மு.க.வுக்குத் துரோகம் செய்தது காங்கிரஸ்தான்”… வானதி சீனிவாசன் சரமாரி விமர்சனம்… தொகுதி மறுவரையறைக்கு நன்றி…!!
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி சீனிவாசன், தி.மு.க. துரோகம் செய்துவிட்டதாகக் காங்கிரஸ் கட்சியினர் கூறுவதை மறுத்து, தி.மு.க.வின் ஆதரவு, தொண்டர்களின் உழைப்பு மற்றும் பணத்தால் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினர்தான் தி.மு.க.வுக்குத்...