LATEST NEWS4 years ago
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…. வனிதாவின் புதிய ஹேர் ஸ்டைலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…. வைரல் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில பழங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார்....