LATEST NEWS5 years ago
மிக சாமர்த்தியமாக 3வது முறையும் கைப்பற்றியது சன் டிவி!… தளபதி விஜய்யின் 64 ….
மிக சமர்த்தியமாக முந்திக்கொண்டது பிரபல தொலைக்காட்சியான சன்டிவி நிறுவனம். இது 3வது முறையாகும்.’பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது....