LATEST NEWS3 years ago
90ஸ் நடிகை விஜி சந்திரசேகரின்…. மகள் மற்றும் குடும்பத்தின் அழகிய புகைப்படங்கள் இதோ….!!!!
தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை விஜி சந்திரசேகர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை. பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான தில்லுமுல்லு என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக...