LATEST NEWS2 hours ago
“மூளைக்கு வலியே தெரியாதா..?” உயிருக்குப் போராடும் அறுவை சிகிச்சையின் போது சிரித்துப் பேசிக்கொண்டே கையில் மணி அடித்த நோயாளி.. வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் காணப்படும் ‘அவேக் கிரானியோட்டமி’ என்பது, நோயாளி முழு சுயநினைவுடன் இருக்கும்போதே செய்யப்படும் ஒரு நவீன மூளை அறுவை சிகிச்சை முறையாகும். பொதுவாக அறுவை சிகிச்சை அறைக்குள் நுழையும்போதே...