LATEST NEWS2 years ago
இசையமைப்பாளர் யுவன் போட்ட ட்வீட்.. பதிலடி கொடுத்த ஆர்.கே சுரேஷ்.. எது உண்மை..? குழப்பத்தில் ரசிகர்கள்..!!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தனது 16 வயதில் அரவிந்தன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்திற்கு...