LATEST NEWS4 years ago
பிக்பாஸ் பிரபலங்களுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த விஜே மகேஸ்வரி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!
தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வருபவர் விஜே மகேஸ்வரி. இவர் முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சினிமாவில்...