LATEST NEWS4 hours ago
“I don’t care… அவர் யாருன்னே தெரியாது.. உன் வேலைய பாருயா-ன்னு சொன்னேன்..” அமைச்சரைத் திட்டியதற்கு கோபத்துடன் விளக்கமளித்த வைகோ…!!
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் VS பாபு-வின் இறுதி ஊர்வலத்தில் நடந்த சர்ச்சை சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் விஜய், VS பாபுவின் உடலை இறுதியாக வணங்கி...