LATEST NEWS20 minutes ago
2 மாதங்களாக ICU சிகிச்சை… செயலிழக்கும் உள் உறுப்புகள்…? வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்..!!
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் எந்தவிதப் பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாகத் தொடரும் இந்த மருத்துவச் சூழல்...