CRIME43 minutes ago
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. போலீசாரைக் கேலி செய்துவிட்டு.. 5 மாடி கட்டிடத்திலிருந்து பெண் செய்த பகீர் காரியம்.. நெஞ்சைப் பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!
தெலுங்கானா நிர்மல் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் உச்சியிலிருந்து சங்கீதா என்ற பெண் குதித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாரங்காபூர் மண்டலத்தில் உள்ள லக்ஷ்மிபூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதாவிற்கு, ரவி என்பவருடன் திருமணமாகி...