CRIME25 minutes ago
“ச்சீ.. கொஞ்சமாவது மனசாட்சியை இல்லையா..?” வாயில் துணியைத் திணித்து, கை விரல்களைத் துண்டித்து கொடூரம்… 3 வயதுப் பிஞ்சுக் குழந்தைக்குப் பக்கத்து வீட்டுப் பெண் செய்த பகீர் செயல்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் பகுதியில் வசித்து வரும் சோனம் என்ற பெண், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது....