CRIME22 minutes ago
குடித்துவிட்டுத் தினமும் டார்ச்சர் செய்த கணவன்… அசந்து தூங்கும் பொது தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொ**ற மனைவி… நள்ளிரவில் திருச்சியில் நடந்த கொடூரம்..!!
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில், குடும்பப் பிரச்சினை காரணமாக இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த கணவரின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு அவரது மனைவி கொலை செய்தார். கூலித் தொழிலாளியான செந்தில்குமார் (50)...