LATEST NEWS29 minutes ago
“சிங்கப் பெண் அதிரடிப்படை எங்கே..?” இந்தச் சம்பவங்கள் கொஞ்சம் கூட உங்களை உறுத்தவில்லையா..?” தூத்துக்குடி மாணவி கொலையால் தவெக அரசைச் சாடிய கனிமொழி..!!
தூத்துக்குடி மாவட்டம் வேதமாணிக்கபுரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை என்ற மோசமான நிலைக்குத்...