LATEST NEWS2 years ago
பவர்புல் வொர்க் அவுட் செய்யும் பிரபல நடிகை.. ஹீரோவுக்கே டஃப் கொடுப்பாங்க போல.. சோஷியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கல் நடித்தார். அந்த படத்தில் ஹீரோவாக...