VIDEOS2 years ago
நிறைமாத வயிற்றுடன் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை நக்ஷத்ரா… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!!
பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நக்ஷத்ரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்....